Minister Rajendra Balaji says, If sasikala release from the jail I will be very Happy in Sivakasi Press meet.சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் ஹேப்பிதான் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொல்லி உள்ளது ஏகப்பட்ட சந்தேகத்தை கிளப்பி உள்ளது.